வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.
