திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக் இந்திய அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவரது வெற்றிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்.
