Sunday , December 3 2023
Breaking News
Home / கரூர் / இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019
MyHoster

இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019

குளித்தலை நகரம் 7. வது வார்டு புது கோர்ட்டுவாய்கால் மேட்டு தெரு பொது மக்களுக்கு இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019 செவ்வாய் காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES