Saturday , March 2 2024
Breaking News
Home / கரூர் / மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்…
MyHoster

மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்…

பாரத சாரண சாரணியர் இயக்கம் கரூர் மாவட்டத்தின் மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்* திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட செயலர் மற்றும் மாவட்ட அமைப்பு ஆணையர், மாவட்ட பயிற்சி ஆணையர் ஆகியோர் ,பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த பொறுப்பு சாரண ஆசிரியர்களும் 200 க்கும் மேற்பட்ட சாரணர்களும் கலந்து கொண்டு தங்களை மாநில ஆளுநர் விருது பெறுவதற்கான முன்தயாரிப்புகளுடன் முகாமில் கலந்து கொண்டனர்..

Bala Trust

About Admin

Check Also

திமுகவையும், திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே “வெல்லும் சனநாயகம்” மாநாடு விசிக தலைவர் திருமாவளவன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES