பயன்படுத்தப்படாத ஆழ் துளை கிணறுகளை மூடுவதற்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கிய
திரு சிவா அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …