Tuesday , November 28 2023
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
MyHoster

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்களின் தலைமையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜங்கல்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் பூமதேவம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மண்டல தலைவர் திரு முகம்மது அலி மற்றும் மாநில தலைவர்(ஐடி விங்) முனைவர் திரு க. பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி இளைஞர்கள் மரக்கன்றுகளை நடுவது மிகவும் சிறந்த உதாரணமாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இது போன்று மற்ற இளைஞர்களும் களத்தில் இறங்கி வேலை செய்யுமாறு அன்போடு தமிழ்நாடு இளைஞர் கட்சி அழைக்கிறது.

தொடர்புக்கு,

தமிழ்நாடு இளைஞர் கட்சி,
அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர்,
திரு சிவானந்தம். +91 8754056907

 

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES