Sunday , December 3 2023
Breaking News
Home / இந்தியா / மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு
MyHoster

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு:

நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது. சென்னை உட்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் குறைவானவர்களுக்கே இடம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ரயில்வேதுறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

 

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES