Sunday , December 3 2023
Breaking News

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார்அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் துரை, கோபிநாதன்,குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு.!

கால்வாய் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தாக்கலான வழக்கில் வைகை அணையில் நீர்இருப்பு, மழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலப்பட்டி சேவியர் மற்றும் மதுரை விராட்டிபத்தை சேர்ந்த அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி அவர்களின் …

Read More »

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மதுரை வாசன் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மதுரை வாசன் கண் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு கண் சிகிச்சை பரிசோதனை முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார் உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் …

Read More »

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு அனைத்து மத்திய சிறைகளிலும் தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கூறியுள்ளார் அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் JK பென்னர் நிறுவனம் …

Read More »

மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் பூமிராஜன் தலைமையிலும், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலக்ஷ்மி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பொதுச்செயலாளர்கள் வக்கீல் கண்ணன், கோசப்பெருமாள், துணைத்தலைவி மஞ்சுளா, மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஆன்மிக பிரிவு …

Read More »

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 202 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஜின்னா திடலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக் வரவேற்று பேசினார். தமுமுக மாநில தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ன …

Read More »

மதுரையில் சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள். …

Read More »

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சிநடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம், திருமதி. காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரிஅனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் திரு பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். …

Read More »

மதுரையில் இ.டி.ஐ.ஐ, அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து சுயதொழில் பயிற்சி துவக்க விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES