உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்த இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து ..இந்தியர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி சிந்து..உலக பேட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்
பிவி.சிந்து முந்தைய ஆண்டுகளில் இறுதி போட்டி வரை வந்தாலும் பதக்கத்தை நழுவ விட்டிருந்தார்.ஆனால் தற்போது சாதித்துள்ளார்.பிவி சிந்துவின் தாயின் பிறந்த நாள் அன்று இந்த சாதனையை படைத்தாதல் இந்த வெற்றியை தன் தாயிக்கு சமர்ப்பணம் செய்வதாக கூறியுள்ளார்..
அரை இறுதி போட்டியில் சீனாவை சேர்ந்த சென்யு பெய் 7-21,14-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டியில் ஜாப்ப்பானை சேர்ந்த நாசாமி ஓகுஹாரவை 21-7,என்ற கணக்கில் வீழ்த்தினார்..பிவி.சிந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது..2017ம் ஆண்டு இதை நாசாமியிடம் தங்கத்தை இழந்ததும் குறிப்பிட்டதக்கது.இவருக்கு வயது 24 இன்று மிக நேர்த்தியாக விளையாடி நாசாமியை வீழ்த்தினார் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளானர்.இது போன்று இந்தியா விளையாட்டில் அதிகமான வெற்றியை குவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது…..நாமும் வாழ்த்துகளுடன் இந்த இந்த்தியாவின் வெற்றியை கொண்டாடுகிறோம்
செய்தி ; நா.யாசர் அரபாத்