இன்று பிறந்தநாள் காணும் அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் அவர்களுக்கு அரவக்குறிச்சி நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம்
இப்படிக்கு,
அரவக்குறிச்சி நண்பர்கள்
அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், …