Friday , January 21 2022
Breaking News
Home / தமிழகம் (page 10)

தமிழகம்

கிங் மேக்கராக திகழ்ந்த எளியவர் காமராஜரின் பிறந்ததினம் இன்று!

காமராசர் காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 – அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை …

Read More »

இனிமேலும் சும்மா இருக்க முடியாது – சசிகலா…

தொண்டர்கள் என்னைத்தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்றீங்க. இதுக்காகவே நான் கட்டாயம் வந்துடுவேன். அதிமுக தொண்டர்களின் மனக்குமுறல் அதிகமாக இருக்கிறது என்றும் அதனால் இனிமேலும் சும்மா இருக்க முடியாது கட்சிக்கு நிச்சயம் தலைமை ஏற்போன் எனவும் சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். சசிகலா நாள்தோறும் தொலைப்பேசியில் அதிமுக தொண்டர்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ராஜா, மதுரையைச் சேர்ந்த கேசவ பாண்டியம்மாள், சிவகங்கையைச் …

Read More »

நடிகர் வடிவேலு ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார் !!

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததுமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து முதலமைச்சர் என்னிடம் …

Read More »

பூண்டு தோல் பில்லோ…

பூண்டு தோல் பில்லோ: குப்பையில் தூக்கி எறியும் பூண்டின் தோளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பூண்டின் தோலை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு பையில் நாம் பயன்படுத்தும் தலையணை போன்று தயார் செய்து இரவு நேரங்களில் தலையணைக்கு பதிலாக நாம் தயாரித்த பூண்டு தோல் தலையணையை இரவில் தலைக்கு வைத்து படுத்து உறங்கினால் நல்ல தூக்கம் வரும். மேலும் சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு …

Read More »

ஐரோப்பா செல்லும் நடிகர் அஜித்!!

படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியை படமாக்க, நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என மோஷன் …

Read More »

பெட்ரோல் விலை ;காலையிலே வந்த ஆறுதலான செய்தி!

பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம். மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை …

Read More »

பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால் தன்னையறியாமல் அந்தப் பல்லை அவர் விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தண்ணீர் குடிக்கும் போது  செட் பல் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(48), இவரது மனைவி ராஜலட்சுமி(43), கடந்த வாரம் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பற்களை புதிதாக கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தண்ணீர் …

Read More »

ஜிகா வைரஸுக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி !!

தமிழ்நாட்டில் தற்போது வரை ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இது குறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார் கேரளாவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.என் …

Read More »

அப்பாவே மகனாக விரல் பிடித்திருக்கிறார்…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதோடு ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா. இவருடைய மனைவி ஆர்த்தி. …

Read More »

முருங்கைக் கீரை துவையல் செய்முறை

முருங்கைக் கீரை துவையல் செய்முறை: தேவையான பொருட்கள்: இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய் செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்… அதேபோல் முருங்கை இலையையும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES