Monday , May 27 2024
Breaking News
Home / Politics (page 2)

Politics

நேற்று கரூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டம்!

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியாரின் நல்வாழ்த்துக்களுடன், கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது வாழ்த்துக்களுடன், கரூர் மண்ணின் மைந்தர் மாண்புமிகு எங்கள் அமைச்சர் அண்ணன் V செந்தில்பாலாஜி அவர்களது ஆதரவு பெற்ற, கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் இந்தியா அணி கூட்டணி வேட்பாளர் செல்விசெ ஜோதிமணி அவர்கள் மகத்தான வெற்றி பெற, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு செல்வப் பெருத்தகை …

Read More »

திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Read More »

தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார்: முரசொலி விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த …

Read More »

உத்கல் தினம்.. காங்கிரசுடன் இணைந்து, ஒடிசாவின் பொற்காலத்தை மீண்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: உத்கல் தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ஒடிசா கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மை மற்றும் ஒரு பொன்னான வரலாற்றுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மக்களுக்கும் உத்கல் தின நல்வாழ்த்துக்கள். ஒடிசா மக்கள் கடின உழைப்பாளிகள், அவர்களுக்கு திறன் உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை. மாநில இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர், மாநிலம் முழுவதும் நீண்ட …

Read More »

மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இந்து தமிழ் திசை நாளிதழுக்கு முதலமைச்சர் பேட்டி!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: 1. சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல், இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் …

Read More »

தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்

தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில …

Read More »

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, …

Read More »

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் …

Read More »

கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி வெற்றி பெற வாழ்த்து…

கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவர்களை இராண்டாம் முறை அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் K.முகமதுஅலி. அவர்கள் இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அவர்கள், கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர். திரு RM பழனிச்சாமி அவர்கள் மற்றும் க.பரமத்தி தெற்கு வட்டார தலைவர் திரு நல்லசிவம் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES