Friday , January 21 2022
Breaking News
Home / செய்தி தொகுப்புகள்

செய்தி தொகுப்புகள்

News Bunch

லாரி மோதியதால் பெரியார் சிலை சேதம்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காமராஜ் வீதியில் இருந்த பெரியார் சிலை சேதம். நேற்று புதன்கிழமை அன்று பெரியார் சிலை மீது லாரி மோதியதால் சேதம் அடைந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த தந்தை பெரியாரின் சிலையை லாரி மோதி சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சி பிரமூகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து …

Read More »

நமது தேசியக் கொடி என்பது நம்பிக்கையும் உணர்வையும் பிரதிபலிக்கும்.தேசியக்கொடிக்கு நாம் உரிய பற்று செலுத்தவேண்டும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு கடிதம் எழுதியது. அதில் கூறப்பட்டு இருப்பது. தேசிய கொடி என்பது நாட்டு மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தேசிய கொடிக்கு உரிய மரியாதையும், கண்ணியமும் அளிக்கப்பட வேண்டும். நமது தேசியக் கொடி காகிதத்தால் மாறிவிட்டது. இந்திய தேசியக்கொடி சட்டத்தின்படி,காகிதத்தால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை மட்டுமே முக்கியமான தேசிய, கலாசாரம், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். …

Read More »

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …

Read More »

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி…

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் …

Read More »

ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…

இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, …

Read More »

தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேடல்…

கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பூந்தோட்ட பள்ளியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிறந்தது விடிவுகாலம் #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar MLA அவர்களின் முயற்சியில் நிரந்தரமாக கட்டிடம் அமைக்க கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில் அதற்கான இடத்தினை தேர்வு செய்ய இன்று உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் …

Read More »

கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை

கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …

Read More »

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன்..

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன் அவர்களின் சிறு தொகுப்பு உரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக… என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எல்.பிரபாகரன் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எம். பால்வாசகம் கரூர் மாவட்டத்தின் தலைமை நிருபர் திரு. முகுந்தன் மற்றும் எங்களது “காவல் டுடே” தலைமை ஆசிரியர் மதிப்பிற்கும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES