Friday , January 21 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …

Read More »

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது …

Read More »

7 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்; திடீர் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு ஆட்டம் காட்டத் தொடங்கியதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றே தெரிகிறது. நேற்று புதிதாக 2,433 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,745 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 22,897 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த …

Read More »

மாந்தரீகத்தை நம்பி ஏமாந்து நகையை பறி கொடுத்த சம்பவம் …

சென்னையில் மாந்தரீகம் செய்வதாக கூறி , கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமி. சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் தௌலத் (46). இவர் வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வீட்டு வாசலில் 50 வயதுமிக்க ஒருவர் இஸ்லாமிய முறைப்படி மாந்திரீகம் செய்த படி மேளம் அடித்து …

Read More »

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…

திருவள்ளுர் மாவட்டம் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அரண்வாயலில் உள்ள பிரித்திஉஷா பொறியியல் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் காஞ்சிபுரம் சாரக காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வினை வழங்கினார்கள் இந்த …

Read More »

ரேசன் கடை முறைகேடுகளை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் !!

ரேசன் கடை முறைகேடுகளை ஆர்டிஐல் தட்டிக் கேட்ட ராணுவ வீரர் திரு செல்வ குமார் 9877096410 மீது கொலை வெறி தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மேட்டுவயலமூர் கிராமத்தில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்களின் அராஜகம் அவலூர்பேட்டை காவல் துறையே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு ஊழலுக்கு எதிராக போராடிய தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் ராணுவ வீரர் மீது தாக்குதல்

Read More »

₹ 50 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்-ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கு..

தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இது தொடர்பாக சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலர் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக …

Read More »

சென்னையில் கடுமையாக உயர்ந்தது காய்கறிகளின் விலை!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து சென்னையில் காய்கறிகளின் வரத்து மிக மிக குறைந்ததால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த 5ம் தேதி முதல் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக நின்று உள்ளதால் ஏற்கனவே கையிருப்பில் உள்ள காய்கறிகளை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். காய்கறிகளின் வரத்து …

Read More »

தமிழகத்தில் இன்று (02.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் :

தமிழகத்தில் இன்று (02.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் : இன்று பாதிப்பு : 231 மொத்த பாதிப்பு :2757 குணமடைந்தோர் : 29 மொத்த குணமடைந்தோர் : 1341 மொத்த பலியானோர் : 29 இன்று பரிசோதனை : 10127 மொத்த பரிசோதனை : 139490 சென்னையில் மட்டும் இன்று 174 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES