Friday , January 21 2022
Breaking News
Home / கல்வி

கல்வி

பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

ஆசிரியர்களுக்கு கடன் உதவி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். நேரடி வகுப்பு தொடங்காவிடினும் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என …

Read More »

கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு முக்கிய முடிவு..

தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முழுவாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால் அம்மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்குவதில் கல்வித்துறைக்கு சவால் …

Read More »

பள்ளி இலவச இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள, 1.34 லட்சம் இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான, 25 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை 5-ஆம் தேதி முதல் , ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தி்ல் 3696 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளிட்ட, நர்சரி, பிரைமரி பள்ளிகளையும் சேர்த்து …

Read More »

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம்…

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தேர்வு செய்ய இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடப்பகுதி வெளியீடு..

வல்லுனர் குழுவின் ஆலோசனையின் படி பாடத் திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காணமாக, 2020-2021 கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 2021 ஜனவரி 19ஆம் …

Read More »

பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..

சீருடை, பழைய பாஸ் இருந்தால் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார …

Read More »

ஆசிரியர்களுக்கு புது சிக்கல் – திணறும் மாநகராட்சி!

கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது …

Read More »

10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …

Read More »

தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES