Monday , May 27 2024
Breaking News
Home / Admin (page 6)

Admin

வாக்கு சேகரிக்கும்போது முதல்வருடன் Selfie.. உற்சாகமடைந்த தஞ்சை மக்கள்..!

வாக்கு சேகரிக்கும்போது முதல்வருடன் Selfie.. உற்சாகமடைந்த தஞ்சை மக்கள்..! #MKStalin #DMK #cmSelfi #NewsTamil24x7 pic.twitter.com/ENKU4g0J3p— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) March 23, 2024

Read More »

அரவக்குறிச்சியில் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழா..

தேதி : 22.03.24நாள் : வெள்ளி. அரவக்குறிச்சியில் மஹான் காயலா பாவா தர்ஹா வளாகத்தில் ரமலான் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் PR இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் திரு.க.முகமதுஅலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்டத் தலைவர் திரு.க.பாலமுருகன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு.N.மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூர் …

Read More »

காங்கிரஸ் மீது வருமானவரித்துறை நடவடிக்கை ரூ.14.40 லட்சம் வரவுக்கு ரூ.285 கோடி முடக்கம்: பிரதமர் மீது சோனியா,கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு வந்த ரூ.14.40 லட்சத்திற்கு கணக்கு காட்டததால் ரூ.285 கோடி நிதியை வருமானவரித்துறை முடக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா குற்றம் சாட்டி உள்ளனர். 2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீரென வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதில் தகவல் முரண்பாடு இருப்பதாக கூறி வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் கடந்த மாதம் …

Read More »

பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

சென்னை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்படும் …

Read More »

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் ஜெக்ரிவால் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை

டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது …

Read More »

தேர்தல் நேரத்தில் முடக்கப்படும் காங்கிரஸின் வங்கி கணக்குகள்..மத்திய அரசை விளாசிய மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அதேபோல காங்கிரஸின் வங்கி கணக்கு திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான …

Read More »

IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »
NKBB TECHNOLOGIES