Tuesday , May 21 2024
Breaking News
Home / Politics / 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்…
MyHoster

1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்…

1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் : விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் எனக்கு புரியாத மொழியில் பதில் வருகிறது. 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான்,”இவ்வாறு தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்சசிகுமார் சர்க்கரை, …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES