Friday , January 21 2022
Breaking News
Home / Help2Help / நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…
Vsolve UK

நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…

கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர்.

நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி அவர்கள் தனது ஒத்துழைப்பையும் நல்குவதாகக் கூறினார்.

Help 2 Help அமைப்பிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்த தானக் குழுவின் சார்பில் இரத்ததான விழிப்புணர்வு சிறுகதை போட்டி

கரூர் மாவட்டத்தில் உள்ள ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்த தானக் குழுவின் சார்பில் இரத்ததான விழிப்புணர்வு சிறுகதை போட்டி இணையம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES